பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2010

பணவீக்கம் 6.9 ஆக குறையும்: மைய வங்கி ஆய்வு அறிக்கை

¸¼ó¾ 2010 ¬ñÎ «ì§¼¡À÷ Á¡¾ò¾¢ø ±Îò¾ ¬ö× ÓÊ׸û அக்டோபர் மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் 8.58 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து 6 முதல் 6.9 விழுக்காடு ஆகக் குறையும் என்று கூறியுள்ள அந்த ஆய்வு அறிக்கை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி) 8.5 விழுக்காடாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக 2008-09 நிதியாண்டில் 6.7 விழுக்காடாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, 2009-10 நிதியாண்டில் 7.4 விழுக்காடாக அதிகரித்தது. இது 9 விழுக்காட்டை இந்த நிதியாண்டில் எட்டும் என்று அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக